வெறும் வயிற்றில் ஏன் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடணும்?

நெய் தான் நம் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது சிறந்த நன்மைகளை அள்ளி தருகின்றது. அதெப்படி சிறந்த நன்மைகளை தருகிறது என்று பார்க்கலாம். மென்மையான ஒளிரும் சருமத்தை கொடுக்கிறது. நெய் ஒரு இயற்கையான மாய்ஸ்ரைசர் ஆகும். இதை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும் போது உங்க குடலை சுத்தப்படுத்துகிறது. இது உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்குவதோடு சுருக்கங்கள் மற்றும் பருக்களின் தோற்றத்தையும் குறைக்கும். ஒரு டீ ஸ்பூன் நெய்யை சாப்பிட்ட பிறகு கொஞ்சம் வெந்நீர் குடித்துக் … Continue reading வெறும் வயிற்றில் ஏன் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடணும்?